Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏதேனும் ஏற்ற இறக்கமா??

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (08:15 IST)
இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
பெட்ரோல் டீசல் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்துகொண்டே வந்தது என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசும் ஒரு சில மாநில அரசுகளும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்து நிலையில் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த 6 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே நிலையில் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனையடுத்து இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்று விலையிலேயே விற்பனையாகி வருகிறது. ஆம், இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் இன்று ஒரு லிட்டர் சென்னையில் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments