சென்செக்ஸ் 1,005 புள்ளிகள் சரிவு!

Webdunia
வியாழன், 12 மே 2022 (10:00 IST)
இன்று மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,005 புள்ளிகள் சரிந்து 53,082 புள்ளிகளில் வணிகமாகியுள்ளது. 

 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த வாரம் மட்டும் 2,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று மீண்டும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,005 புள்ளிகள் சரிந்து 53,082 புள்ளிகளில் வணிகமாகியுள்ளது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 310 புள்ளிகள் குறைந்து 15,856 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணிக்காக விஜயை மிரட்டுகிறார்கள்!.. டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி...

வதந்தி பரப்புகிறார்கள்!. சிபிஐ விசாரணையில் நடந்ததே வேறு!.. நிர்மல்குமார் குற்றச்சாட்டு!...

சிபிஐ விசாரணை 2வது நாள்!.. விஜயிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்!....

கேரள நபர் தற்கொலை!.. வியூஸுக்காக ஆசைப்பட்டு வீடியோ எடுத்தாரா அந்த பெண்?!..

போட்டி போட்டு பீர் குடித்த இளைஞர்கள்!.. 19 பீர் குடித்த 2 இளைஞர்கள் மரணம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments