இன்றும் விலை உயர்ந்த தங்கம்: எவ்வளவு தெரியுமா?

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (10:19 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும், இறங்கியும் வரும் நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. 

 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் விலை விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,530க்கும் ஒரு சவரன் ரூ.36,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.72.20க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாட்களுக்கு முன் வைத்த சாம்பாரை சூடுபடுத்தி பரிமாறிய மனைவி.. பரிதாபமாக பலியான உயிர்..!

இந்தியர்கள் மனைவி, மகள் பெயரில் சொத்துக்கள் வாங்குவது ஏன்? இவ்வளவு லாபமா?

தெரியாம குண்டு போட்டுட்டோம்.. மன்னிச்சுக்கோங்க.. அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்..!

நீங்கள் சுயத்தை இழந்து, கடுமையான சிக்கலில் இருக்கிறீர்கள்.. கிருத்திகா உதயநிதி சொல்வது யாரை?

விஜய்யுடன் நான் ஒரே வீட்டில் தங்க வேண்டும்.. நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்த சங்கீதா..!

அடுத்த கட்டுரையில்
Show comments