ரூ.36,616-க்கு விற்பனையாகும் தங்கம் !

Webdunia
புதன், 19 மே 2021 (10:45 IST)
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.   
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.  
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.2 உயர்ந்து ரூ.4,577-ஆக விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுக்காக காத்திருந்து பிரயோஜனமில்லை.. விஜய்யை சந்திக்கிறார்களா ஓபிஎஸ், டிடிவி தினகரன்?

இன்று முதல் தமிழகத்தில் புதிய வால்வோ சொகுசு பேருந்து.. சென்னை -மதுரை கட்டணம் எவ்வளவு?

ஓபிஎஸ், டிடிவிக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை.. ஆனால் ஈபிஎஸ் இன்னொரு முறை தோற்றால்?

மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்த பகுத்தறிவு போராளி.. பெரியார் நினைவு நாளில் விஜய்யின் பதிவு..

20 ஆண்டுகளுக்கு பின் இணைந்த பால் தாக்கரே குடும்பம்.. மகாராஷ்டிராவில் திருப்பம் ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments