தங்கத்தின் விலை இன்று உயர்ந்தது: இன்றைய நிலவரம்!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (12:22 IST)
தங்கம் விலை சற்று சரிவை கண்ட நிலையில் தற்போது ஏற்றத்தை கண்டு வருகிறது.  
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. 
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து சவரன் ரூ.37,104க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,638 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. அரை சதம் அடித்த டிரம்ப்..!

தமிழ்நாடே வேண்டாம்!. ஊருக்கு போறேன்!.. சிறுவர்கள் தாக்கிய வடமாநில வாலிபர் கதறல்!...

மீண்டும் போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள்!. இதுக்கு இல்லையே சார் ஒரு எண்டு!...

கோயம்பேடு - சென்னை விமான நிலையம் மெட்ரோ திடீர் நிறுத்தம்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments