இன்றும் உயர்ந்தது தங்கத்தின் விலை!!

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (10:42 IST)
ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரு கிராம் ரூ.4,465க்கும், ஒரு சவரன் ரூ.35,720- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 
தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம் என்பதும் தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சி அடைந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன என்பதை தற்போது பார்ப்போம். 
 
சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரு கிராம் ரூ.4,465க்கும், ஒரு சவரன் ரூ.35,720- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.66.60க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் அவர்தான் இல்லை.. விஜய் அவரையே சொல்லி கொள்கிறார் என நினைக்கிறேன்: தமிழிசை

திமுகவை மட்டும் எதிர்த்தால் போதுமா? இன்னும் பிரச்சாரம் வீரியமாக விஜய் என்ன செய்ய வேண்டும்?

ஜெயலலிதா பாணியிலான மேடை பேச்சு.. தொண்டருக்கு விஜய்யின் அன்புக்கட்டளை..!

செங்கோட்டையனுக்கு விஜய் வைத்த எக்ஸாம்: பாஸா? ஃபெயிலா?

ஈரோடில் விஜய்யின் எழுச்சி: செங்கோட்டையன் வியூகம் பலித்ததா?

அடுத்த கட்டுரையில்
Show comments