சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம் விலை!!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (10:01 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும், இறங்கியும் வரும் நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் விலை விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,562க்கும் ஒரு சவரன் ரூ.36,496க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.20க்கு விற்பனையாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments