குறையாமல் உயரும் தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் தெரியுமா?

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (11:28 IST)
கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த தங்கம் மீண்டும் விலை ஏற்றம் காண தொடங்கியுள்ளது.

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.   
 
இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை தீபாவளிக்கு பிறகு ஒரு வாரத்திற்கு விலையில் சரிவை சந்தித்தது. பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் இன்று மீண்டும் விலை ஏற்றம் கண்டுள்ளது.
 
ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.38,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல கிராமிற்கு ரூ.34 உயர்ந்து ரூ.4,778-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரொம்ப டேஸ்ட்டா இருக்கு!.. 15 வருடங்களாக கணவரின் சாம்பலை சாப்பிடும் மனைவி!..

அதிமுகவுக்கு எதிராக காய் நகர்த்தும் சசிகலா!.. திமுக செம ஹேப்பி!...

தேர்தலில் போட்டி!.. ஈ.பி.எஸ் - டிடிவி தினகரனுக்கு எதிராக களமிறங்கும் சசிகலா!..

முக ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி!.. உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி!...

நாளை நாம் தமிழர் மாநாடு!.. ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள் அறிவிப்பு!..

அடுத்த கட்டுரையில்
Show comments