ஒரே நாளில் ரூ.768 குறைந்த தங்கம்!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (14:55 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.768 குறைந்து சவரன் ரூ.36,136க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
காலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.79 குறைந்து ரூ.4534 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.632 குறைந்து ரூ.36,272 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது மாலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.768 குறைந்து சவரன் ரூ.36,136க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.96 குறைந்து ஒரு கிராம் ரூ. 4,517க்கு விற்பணை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளிரூ.2.10 குறைந்து ரூ. 68.80க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விசிக விலகுமா? விஜய்யுடன் கூட்டணியா?

அதிமுக -பாஜக கூட்டணியை வலுப்படுத்த அமித்ஷா அதிரடி முடிவு.. இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும்..!

நான் என் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை.. அன்புமணி குறித்து டாக்டர் ராமதாஸ்..!

13% சிறுபான்மையினர் வாக்குகளில் விஜய்க்கு எத்தனை சதவீதம் போகும்? அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

பொண்ணுக்கு ஆசைப்பட்டு புண்ணுதான் கிடைச்சது!.. பணம் கொடுத்து ஏமாந்த வாலிபர்....

அடுத்த கட்டுரையில்
Show comments