3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

Siva
புதன், 4 ஜூன் 2025 (10:44 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், நேற்றும் நேற்று முன்தினமும் தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை சிறிய அளவில் உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 10 ரூபாயும், ஒரு சவரன் தங்கம் 80 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.
 
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,080
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,090
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,640
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,720
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,905
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,916
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,240
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.   79,328
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.114.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.114,000.00
 
Edited by Siva
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

உச்சம் சென்ற வெள்ளி விலையில் திடீர் சரிவு.. தங்கத்தின் நிலவரம் என்ன?

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? டிசம்பர் 24-ல் அறிவிப்பு: ஓபிஎஸ் தகவல்; பாஜக சமரசம் எடுபடவில்லையா?

கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கிஸ் முகமதி கைது: ஈரான் அரசு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments