நேற்று குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயர்வு.. மீண்டும் 2 லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை..!

Siva
புதன், 3 டிசம்பர் 2025 (10:15 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும், உச்சத்தை அடைந்து கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென சிறிய அளவில் குறைந்தது.
 
ஆனால் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாயும், ஒரு பவுனுக்கு 160 ரூபாயும் உயர்ந்துள்ளது.
 
அதேபோல் வெள்ளி விலை இன்று ஒரு கிலோவுக்கு 5000 ரூபாய் உயர்ந்து, மீண்டும் இரண்டு லட்ச ரூபாயைத் தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,040
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,060
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 96,320
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 96,480
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,134
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,156
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 105,072
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  96,480
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 201.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 201,000.00
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வலுவிழந்தாலும் மெதுவாக நகரும் டிட்வா புயல்.. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்?

புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

திடீரென டெல்லி சென்ற ஓபிஎஸ்.. பாஜக தலைவர்கள் சந்திப்பா? தேர்தல் ஆணையத்திற்கு செல்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments