Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை மீண்டும் வீழ்ச்சி – மக்கள் மகிழ்ச்சி !

Webdunia
ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (15:05 IST)
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை ஒரு வாரமாகப் படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த மாதம் முதலாகவே தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டது. உலக பொருளாதார மாற்றங்கள் தங்கம் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தின. கிட்டத்தட்ட 30 ஆயிரம் ரூபாய் வரை உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது சில நாட்களாக விலை குறைந்து வருகிறது.

அதன்படி தங்கம் விலை நேற்று மட்டும் ரூ.224 குறைந்து ரூ.28,672-க்கு விற்கப்பட்டது. இந்த விலைக்குறைவால் மீண்டும் கடைகளில் மக்கள் கூட்டம் வரத் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 10 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கூட்டணி குறித்து அண்ணாமலை பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழிசை அறிவுரை

இதில் கூட லாப நோக்கமா? விமான விபத்தில் இறந்தவர்கள் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள்..!

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் வெளியேற தனிப்பாதை அமைத்து கொடுத்த ஈரான்.. உடனடி நடவடிக்கை..!

இனிமேல் 10 வினாடிகள் தான்.. இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments