இன்று ஒரே நாளில் 400 ரூபாய்க்கும் மேல் உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம் இதோ..!

Siva
வெள்ளி, 11 ஜூலை 2025 (11:20 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு ₹20 மட்டும் உயர்ந்தது என்பதைப் பார்த்தோம். ஆனால், இன்று திடீரென ஒரு கிராமுக்கு ₹55ம், ஒரு சவரனுக்கு ₹440ம் உயர்ந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
 
தங்கம் விலை போலவே நீண்ட நாட்களாக உயராமல் இருந்த வெள்ளியின் விலையும் இன்று ஒரு கிலோவுக்கு ₹1,000 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,  சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்க்கலாம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,020
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,075
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,160
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,600
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,840
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,900
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 78,720
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  79,200
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.121.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.121,000.00
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி பாலைவன காற்றிலிருந்து நீரை பிரித்தெடுத்தெடுக்கலாம்.. வேதியியல் நோபல் பரிசு பெற்ற மூவரின் சாதனை..!

16 வயது மாணவனை கத்தியால் குத்திய தலைமை காவலர்.. தூத்துகுடியில் பரபரப்பு..!

இனி ரிவார்டு புள்ளிகளை பணமாக்கி கொள்ளலாம்.. டிஜிட்டல் பேமெண்ட்டில் புதிய புரட்சி செய்யும் செயலி..!!

ஒரே இரவில் கோடீஸ்வரர்: பெயிண்ட் கடை ஊழியருக்கு ரூ. 25 கோடி ஓணம் பம்பர் லாட்டரி! மறுநாளே வேலைக்கு சென்ற அதிசயம்..!

வெளிநாட்டுக்கு கட்டாயம் செல்ல வேண்டுமா? ரூ.60 கோடி கட்டிவிட்டு செல்லுங்கள்.. ஷில்பா ஷெட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments