Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை இன்று சரிவு.. ஆனாலும் ரூ.72000ஐ நெருங்கியது ஒரு சவரன்..!

Siva
செவ்வாய், 10 ஜூன் 2025 (10:26 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், நேற்று தங்கம் விலை திடீரென 800 ரூபாய் வரை ஒரு சவரனுக்கு சரிந்தது பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
 
இந்த நிலையில், இன்றும் ஒரு கிராமுக்கு பத்து ரூபாயும், ஒரு சவரனுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையிலும், ஒரு சவரன் விலை 82 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளியின் விலை இன்று அதிகரித்து உள்ளது என்பதும், ஒரு கிலோக்கு 1000 ரூபாய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,955
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,945
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 71,640
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 71,560
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,769
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,758
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 78,152
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.   78,064
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.119.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.119,000.00
 
Edited by Siva
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments