தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. மீண்டும் ரூ.90,000க்கும் கீழ் ஒரு சவரன் தங்கம்..!

Siva
புதன், 5 நவம்பர் 2025 (09:40 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. இது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 70 ரூபாயும், ஒரு சவரனுக்கு 560 ரூபாயும் குறைந்துள்ளது. மேலும், ஒரு சவரன் விலை ₹90,000க்குக் கீழ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தங்கம் போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ₹2,000 குறைந்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,250
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 11,180
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 90,000
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 89,440
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,273
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,196
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 99,056
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  98,184
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 163.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 163,000.00
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

53 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன்.. என்னை யாரும் இயக்க முடியாது: செங்கோட்டையன்

ஜிபி முத்து, மனைவி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு.. பக்கத்து வீட்டு பெண்ணை தாக்கினார்களா?

மாணவர்களை கால் மசாஜ் செய்த ஆசிரியை சஸ்பெண்ட். வீடியோ வைரலாகி அதிர்ச்சி..!

SIR அச்சம் காரணம்.. மேற்குவங்கத்தில் ஒரே வாரத்தில் 7 பேர் தற்கொலை.. என்ன நடக்குது?

என்கவுன்ட்டர் செய்து விடுவேன் என மிரட்டி ரூ.100 கோடி குவித்த டிஎஸ்பி.. விசாரணையில் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments