Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ680 குறைவு.. இன்னும் குறையும் என தகவல்..!

Siva
திங்கள், 12 மே 2025 (09:44 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உச்சத்திற்கு சென்றது என்பதும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு சவரன் 74 ஆயிரத்துக்கும் அதிகமாக விற்பனையானது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.165, ஒரு சவரனுக்கு 880 ரூபாயும் சரிந்துள்ளது. இதை அடுத்து தங்க நகை வாங்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
அது மட்டுமின்றி இன்னும் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,045
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,880
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,360
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 71,040
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,867
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,687
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 78,936
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  77,496
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.109.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.109,000.00
 
Edited by Siva 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போர் நிறுத்தம் செய்தி எதிரொலி: சுமார் 2000 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

இந்திரா காந்தி பண்ணுனது வேற.. மோடி கரெக்ட்டான ரூட்ல போயிட்டிருக்கார்!? - காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கருத்து!

ரூ.100 கோடி நில மோசடி விவகாரம்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன்..!

ஆன்லைனில் 5 லட்ச ரூபாய்க்கு கோகைன் ஆர்டர் செய்த பெண் டாக்டர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

இந்தியாவுக்குள்ள ‘கராச்சி’ பேக்கரியா? அடித்து துவம்சம் செய்த கும்பல்! - ஐதராபாத்தில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments