குறைந்த வெள்ளி, உயர்ந்த தங்கம்: இன்றைய விலை நிலவரம்

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (10:42 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து சவரன் ரூ.35,304-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து சவரன் ரூ.35,304-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.4,413-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு குறைந்து ரூ.65.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK Vijay: விஜயை நான் அரசியல்வாதியாவே பார்க்கல!.. நாட்டாமை நக்கல்!...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் சீண்டல்.. கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய கொடூரம்..!

மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை.. வெள்ளி விலையும் உச்சம்..!

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியிடமே ஆன்லைன் மோசடி.. தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு..!

மகாராஷ்டிர நகராட்சி தேர்தல்.. ஸ்வீப் செய்த பாஜக கூட்டணி.. மீண்டும் மண்ணை கவ்விய காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments