Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.73000க்கும் குறைந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவு சரிவா?

Siva
புதன், 16 ஜூலை 2025 (11:18 IST)
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஒரு சவரன் 73 ஆயிரத்துக்கும் அதிகமாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று 73 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வருவது தங்க நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு 45 ரூபாயும், ஒரு சவரனுக்கு 360 ரூபாயும் குறைந்துள்ளது.  இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தங்கம் விலை போலவே வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்துள்ள நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,145
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. வ்
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,180
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,800
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,976
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,927
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,808
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  79,416
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.124.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.124,000.00
 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் விஜய் நான் வரேன்' தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் தவெக தலைவர் விஜய்..!

வெளிநாட்டு பயணங்களில் பாதுகாப்பு விதிகளை மீறிய ராகுல் காந்தி - சிஆர்பிஎஃப் புகார்!

இரண்டாவது மனைவியின் கள்ளக்காதல்.. கணவன் செய்த இரட்டை கொலை..!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் துரைமுருகன்: அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்!

பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்: நல்லிணக்கத்திற்கான நம்பிக்கை அதிகரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments