Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெ‌ங்கா‌ய‌ம் ‌விலை தொட‌‌ர்‌ந்து அ‌திகரி‌‌ப்பு!

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2007 (13:28 IST)
கட‌ந் த 2 நா‌ட்களு‌களு‌க்க ு மு‌ன்ப ு க‌ிலே ா ர ூ.15‌ க்க ு ‌ வி‌‌ற்பன ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட பெ‌ரி ய வெ‌ங்காய‌‌ம ் இ‌ன்ற ு ர ூ.20‌ க்க ு ‌ வி‌ற்க‌ப்படு‌கிறத ு. நா‌சி‌க ் வெ‌‌ங்காய‌ம ் ர ூ.22‌ க்க ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌கிறத ு!

ஆனா‌ல ் சா‌‌ம்பா‌‌ர ் வெ‌ங்கா‌ய‌ம ் ‌ வில ை குறை‌ந்து‌ள்ளத ு. நே‌ற்ற ு ‌ கிலே ா ர ூ.19‌ க்க ு ‌ வி‌ற்க‌ப்ப‌ட் ட சா‌ம்பா‌ர ் வெ‌ங்காய‌ம ் இ‌ன்ற ு ர ூ.16‌ க்க ு ‌ வி‌ற்க‌ப்படு‌கிறத ு.

இ‌ன்ற ு கோய‌ம்பேட ு மா‌‌‌ர்‌க்கெ‌ட்டி‌‌‌‌ல ் ‌‌ வி‌ற்க‌ப்படு‌ம ் கா‌‌ய்க‌ற ி ‌ விலைக‌ள ் (ஒரு கிலோ) வருமாற ு :

பெ‌ரி ய வெ‌ங்காய‌‌ம ் ர ூ.20
நா‌சி‌க ் வெ‌ங்காய‌ம ் ர ூ.22
‌ சி‌ன் ன வெ‌ங்காய‌ம ் ர ூ.16
க‌த்த‌ரி‌க்கா‌ய ் ர ூ.08
‌ பீ‌ன்‌ஸ்‌ ர ூ.24
வெ‌ண்டை‌க்கா‌ய ் ர ூ.14
புடல‌ங்காய‌ ் ர ூ.06
கேர‌ட ் ர ூ.16
த‌க்கா‌ள ி ர ூ.10
முரு‌ங்கை‌க்கா‌ய ் ர ூ.15
உருள ை ‌ கிழ‌ங்க ு ர ூ.13
கோ‌ஸ ் ர ூ.05
மு‌‌ள்ள‌ங்‌க ி ர ூ.05
பா‌க‌‌‌ர்கா‌ய ் ர ூ.10
அவரை‌க்கா‌ய ் ர ூ.25
‌ மிளகா‌ய ் ர ூ.10
சேனை‌க்‌கிழ‌ங்க ு ர ூ.10

இ‌த ு கு‌றி‌த்த ு ‌ வியாபா‌ரிக‌ள ் முருக‌‌ ன, ‌ சி‌‌ன்னராச ு, ராஜ ா ஆ‌கியோ‌‌ர ் கூறுகை‌யி‌ல்‌, ஆ‌ந்‌திர ா, க‌ர்நா டகா, கேரள ா ஆ‌‌கி ய மா‌நில‌ங்க‌ளி‌ல ் தொ‌ட‌‌ர்‌ந்த ு மழ ை பெ‌ய்த ு வருவ‌தா‌ல ் த‌மிழக‌த்‌தி‌ ற்கு வரு‌ம ் வெ‌‌ங்காய‌ வர‌த்த ு குறை‌ந்து‌ள்ளதா‌ல ் ‌ வில ை அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு. மேலு‌ம ் ‌ திரும ண ‌ சீச‌ன ் களைக‌ட்டியு‌ள்ளதா‌ல ் த‌ற்போத ு ‌ வில ை கூடியு‌ள்ளத ு. இதேபோ‌ல ் ம‌ற் ற கா‌ய்க‌றிக‌ளி‌ன ் வர‌த்த ை பொறு‌த்த ு ‌ வில ை ‌ நி‌ர்ண‌யி‌க்க‌ப்படு‌கிறத ு எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

பழ‌ங்க‌ளி‌ன ் ‌ விலை‌க‌ள ் (ஒரு கிலோ) :

ஆ‌ப்‌பி‌ள ் ர ூ.40
ஆர‌ஞ்‌ச ் ர ூ.25
த‌‌ர்பூ‌ஸ ் ர ூ.06
சா‌த்து‌க்குட ி ர ூ.06

இத ே போ‌ல ் ம‌ற் ற பழ‌ங்க‌ளி‌ன ் ‌ விலை‌க‌ள ் அ‌திக‌ரி‌ப்பது‌ம ், குறைவதுமா க இரு‌க்‌‌கிறத ு எ‌ன்ற ு ‌‌ வியாபா‌ர ி எ‌ஸ ்.‌ மியாச ா தெ‌ரி‌வி‌த்தார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments