Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெ‌ங்கா‌ய‌ம் ‌விலை தொட‌‌ர்‌ந்து அ‌திகரி‌‌ப்பு!

வெ‌ங்கா‌ய‌ம் ‌விலை தொட‌‌ர்‌ந்து அ‌திகரி‌‌ப்பு!

Webdunia

, வியாழன், 6 செப்டம்பர் 2007 (13:28 IST)
கட‌ந்த 2 நா‌ட்களு‌களு‌க்கமு‌ன்பக‌ிலேூ.15‌க்கு ‌வி‌‌ற்பனசெ‌ய்ய‌ப்ப‌ட்பெ‌ரிவெ‌ங்காய‌‌மஇ‌ன்றூ.20‌க்கு ‌வி‌ற்க‌ப்படு‌கிறது. நா‌சி‌கவெ‌‌ங்காய‌மூ.22‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது!

ஆனா‌லசா‌‌ம்பா‌‌ரவெ‌ங்கா‌ய‌ம் ‌விலகுறை‌ந்து‌ள்ளது. நே‌ற்று ‌கிலேூ.19‌க்கு ‌வி‌ற்க‌ப்ப‌ட்சா‌ம்பா‌ரவெ‌ங்காய‌மஇ‌ன்றூ.16‌க்கு ‌வி‌ற்க‌ப்படு‌கிறது.

இ‌ன்றகோய‌ம்பேடமா‌‌‌ர்‌க்கெ‌ட்டி‌‌‌‌ல் ‌‌வி‌ற்க‌ப்படு‌மகா‌‌ய்க‌றி ‌விலைக‌ள் (ஒரு கிலோ) வருமாறு :

பெ‌ரிவெ‌ங்காய‌‌மூ.20
நா‌சி‌கவெ‌ங்காய‌மூ.22
சி‌ன்வெ‌ங்காய‌மூ.16
க‌த்த‌ரி‌க்கா‌யூ.08
பீ‌ன்‌ஸ்‌ ூ.24
வெ‌ண்டை‌க்கா‌யூ.14
புடல‌ங்காய‌ூ.06
கேர‌டூ.16
த‌க்கா‌ளி ூ.10
முரு‌ங்கை‌க்கா‌யூ.15
உருளை ‌கிழ‌ங்கூ.13
கோ‌ஸூ.05
மு‌‌ள்ள‌ங்‌கி ூ.05
பா‌க‌‌‌ர்கா‌யூ.10
அவரை‌க்கா‌யூ.25
மிளகா‌யூ.10
சேனை‌க்‌கிழ‌ங்கூ.10

இ‌தகு‌றி‌த்து ‌வியாபா‌ரிக‌ளமுருக‌‌ன, ‌சி‌‌ன்னராசு, ராஜஆ‌கியோ‌‌ரகூறுகை‌யி‌ல்‌, ஆ‌ந்‌திரா, க‌ர்நாடகா, கேரளஆ‌‌கிமா‌நில‌ங்க‌ளி‌லதொ‌ட‌‌ர்‌ந்தமழபெ‌ய்தவருவ‌தா‌லத‌மிழக‌த்‌தி‌ற்கு வரு‌மவெ‌‌ங்காய‌ வர‌த்தகுறை‌ந்து‌ள்ளதா‌ல் ‌விலஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது. மேலு‌ம் ‌திருமண ‌சீச‌னகளைக‌ட்டியு‌ள்ளதா‌லத‌ற்போது ‌விலகூடியு‌ள்ளது. இதேபோ‌லம‌ற்கா‌ய்க‌றிக‌ளி‌னவர‌த்தபொறு‌த்து ‌விலை ‌நி‌ர்ண‌யி‌க்க‌ப்படு‌கிறதஎ‌ன்றதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

பழ‌ங்க‌ளி‌ன் ‌விலை‌க‌ள் (ஒரு கிலோ) :

ஆ‌ப்‌பி‌ளூ.40
ஆர‌ஞ்‌சூ.25
த‌‌ர்பூ‌ஸூ.06
சா‌த்து‌க்குடி ூ.06

இதபோ‌லம‌ற்பழ‌ங்க‌ளி‌ன் ‌விலை‌க‌ளஅ‌திக‌ரி‌ப்பது‌ம், குறைவதுமாஇரு‌க்‌‌கிறதஎ‌ன்று ‌‌வியாபா‌ரி எ‌ஸ்.‌ மியாசதெ‌ரி‌வி‌த்தார்.

Share this Story:

Follow Webdunia tamil