Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி உய‌ர்வு!

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (14:16 IST)
மும்ப ை தங்கம ், வெள்ளிச ் சந்தையில ் இன்ற ு கால ை வர்த்தகத்தில ் தங்கம ் வில ை 10 கிராமிற்க ு ர ூ.75 ம ், வெள்ள ி வில ை கிலோவிற்க ு ர ூ.35 ம ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு.

சர்வதேசச ் சந்தையில ் கச்ச ா எண்ணெய ் வில ை குறைந்து வருவதால ் தங்கத்தில ் முதலீட ு அதிகரிக்கத ் துவங்கியுள்ளதன ் காரணமா க நிய ூ யார்க ் தங்கச ் சந்தையில ் ஒர ு அவுன்ஸ ் தங்கம ் வில ை 911.90/912.90 ஆ க இருந்தது 913.45 /914.65 டாலர்களா க அதிகரித்துள்ளத ு.

வெள்ளியின ் வில ை அவுன்ஸ ் ஒன்றிற்க ு 17.71 / 17.77 ஆ க இருந்தது 17.67 /17.77 ஆ க குறை‌ந்து‌ள்ளது.

வில ை நிலவரம் :

தங்கம ் (99.9) ர ூ.12,575
தங்கம ் (99.5) ர ூ.12,515
வெள்ள ி (10 கிராம ்) ர ூ.24,960

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments