Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பை:தங்கம் வெள்ளி விலை சரிவு

மும்பை:தங்கம் வெள்ளி விலை சரிவு
மும்பை: , வியாழன், 4 ஜூன் 2009 (15:06 IST)
மும்பை தங்கம்,வெள்ளி சந்தையில், இன்று தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.120 குறைந்தது. பார் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.480 குறைந்தது.

லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளிலும் குறைந்தன. இங்கு 24 காரட் தங்கத்தின் விலை அவுன்ஸ் 969.00/969.25 டாலராக குறைந்தது. பார் வெள்ளியின் விலை அவுன்ஸ் 15.42/15.43 டாலராக குறைந்தது.

காலை விலை நிலவரம

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,830
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,755
பார் வெள்ளி கிலோ ரூ.23,320.








Share this Story:

Follow Webdunia tamil