Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை தங்கம் வெள்ளி விலை அதிகரித்தது!

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2007 (18:15 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.220-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.160-ம் அதிகரித்தது.

தங்க நகை உற்பத்தியாளர்கள் அதிகளவு தங்கத்தை வாங்கியதால் இதன் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட ்) 10 கிராம் ரூ.10,205
தங்கம் (22 காரட ்) 10 கிராம் ரூ.10,160
வெள்ளி (பார ்) 1 கிலோ ரூ.19,290

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments