Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பை தங்கம் வெள்ளி விலை அதிகரித்தது!

மும்பை தங்கம் வெள்ளி விலை அதிகரித்தது!

Webdunia

, வியாழன், 1 நவம்பர் 2007 (18:15 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.220-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.160-ம் அதிகரித்தது.

தங்க நகை உற்பத்தியாளர்கள் அதிகளவு தங்கத்தை வாங்கியதால் இதன் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.10,205
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.10,160
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.19,290

Share this Story:

Follow Webdunia tamil