Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை:தங்கம் விலை உயர்வு

Webdunia
சனி, 3 அக்டோபர் 2009 (16:46 IST)
மும்ப ை: தங்கம் வெள்ளி சந்தையில் இன்று தங்கம் விலை அதிகரித்தது. அதே நேரத்தில் வெள்ளியின் விலை குறைந்தது.

மும்பையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.55 குறைந்தது.

தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.45 அதிகரித்தது.


இன்றைய விலை நிலவரம ்

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.15,715
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.15,635
பார் வெள்ளி கிலோ ரூ.26,390.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments