Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பை:தங்கம் விலை உயர்வு

மும்பை:தங்கம் விலை உயர்வு
மும்பை: , சனி, 3 அக்டோபர் 2009 (16:46 IST)
மும்பை: தங்கம் வெள்ளி சந்தையில் இன்று தங்கம் விலை அதிகரித்தது. அதே நேரத்தில் வெள்ளியின் விலை குறைந்தது.

மும்பையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.55 குறைந்தது.

தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.45 அதிகரித்தது.


இன்றைய விலை நிலவரம

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.15,715
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.15,635
பார் வெள்ளி கிலோ ரூ.26,390.

Share this Story:

Follow Webdunia tamil