Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ப‌‌ங்கு‌‌ச் ச‌ந்தை‌யி‌ல் ஏ‌ற்ற, இற‌க்க‌ம்

ப‌‌ங்கு‌‌ச் ச‌ந்தை‌யி‌ல் ஏ‌ற்ற, இற‌க்க‌ம்
, வியாழன், 17 பிப்ரவரி 2011 (09:35 IST)
இன்று காலை தொட‌ங்‌கிஇ‌ந்‌‌திய ப‌ங்கு‌சச‌ந்‌தைக‌ள் ஏ‌ற்ற‌‌, இற‌க்கத்துட‌ன் காண‌ப்ப‌‌‌‌டு‌கிறது.

மு‌‌ம்பை ப‌‌ங்கு‌ச் ச‌ந்தை‌யி‌ல் செ‌ன்செ‌க்‌ஸ் 3.73 பு‌ள்‌ளிக‌ள் குறை‌ந்து 18,297.17 பு‌ள்‌ளிகளாக காண‌‌ப்படு‌கிறது.

இதேபோ‌ல் தே‌சிய ப‌ங்கு ச‌ந்தையான ‌நி‌ப்டி 1.60 பு‌ள்‌ளிக‌ள்‌ அ‌திக‌ரி‌த்து 5,483.30 பு‌ள்‌ளிகளாக ‌உ‌ள்ளது.

இத‌ற்கு மு‌ன்னா‌‌ல் ஆர‌ம்‌பி‌த்து‌ள்ஆ‌சிப‌ங்கு‌சச‌ந்தை‌க‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ள் ஏ‌ற்றத்துட‌ன் காண‌ப்படு‌கிறது.

நே‌‌ற்‌றிரவு முடி‌ந்த அமெ‌‌ரி‌க்க ப‌ங்கு‌ச் ச‌ந்தைக‌‌‌‌‌‌ள் ஏ‌ற்ற‌த்துட‌ன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

இ‌ன்று காலை நேர வ‌ர்‌த்த‌க‌ப்படி இ‌ந்‌திய ரூபா‌‌யி‌ன் ம‌‌தி‌ப்பு 45 ரூபா‌ய் 41 பைசாவாக காண‌ப்படு‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil