Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தை 23 புளளிகள் குறைவு!

பங்குச் சந்தை 23 புளளிகள் குறைவு!
, செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (19:34 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்றஎந்திருப்பமுமஏற்படவில்லை!

பங்குச் சந்தைகளில் இன்று காலமுதலவர்த்தகமமுடியுமவரசென்செக்ஸ், நிஃப்டி பிரிவிலஉள்பங்குகளினவிலஅதிகரிப்பதுமபிறககுறைவதுமாஇருந்தது.

மற்பிரிவபங்குகளினகுறியீட்டஎணஇன்றுமசரிந்தன.

மும்பபங்குசசந்தையினசென்செக்ஸ் 22.90 புள்ளிகளகுறைந்தகுறியீட்டஎண் 16,608.01 குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 161.45,சுமால் கேப் 266.42 பி.எஸ்.இ 500- 49.32 புள்ளிகள் சரிந்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 18.75 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4838.25 ஆக குறைந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜீனியர் 39.25, சி.என்.எக்ஸ் ஐ.டி 76.00 சி.என்.எக்ஸ் 100-18.55, சி.என்.எக்ஸ் டிப்டி 11.05,சி.என்.எக்ஸ் 500-32.40, சி.என்.எக்ஸ் மிட் கேப் 118.10, சி.என்.எக்ஸ் 50-55.40 புள்ளிகள் சரிந்தன. பாங்க் நிப்டி மட்டும் 93.10 புள்ளிகள் அதிகரித்தது.

இன்று காலையில் இருந்தே பங்குகளை விற்பனை செய்து லாப கணக்கை பார்க்க துவங்கியதால், அதிகரித்த குறியீட்டு எண்கள் குறைந்தன என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

சென்செக்ஸ் பிரிவில் உள்ள முக்கிய பங்குகளின் விலை பலமுறை அதிகரித்தது. இதனால் குறியீட்டு எண்களும் அதிகரித்தன. சென்செக்ஸ் அதிகபட்சமாக 16,966.72 வரை அதிகரித்தது. இதே போல் ஒரு நிலையில் 16,565 ஆக குறைந்தது.

நேற்று இருந்த நிலையை விட குறியீட்டு எண்கள் குறையாது என்று பலர் நினைத்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்ததால் குறியீட்டு எண்கள் குறைந்தது.

பங்குச் சந்தையில் அதிக அளவு பங்கு வகிக்கும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்ததும், உள்நாட்டு முதலீட்டாளர்களும் பங்குகளை விற்பனை செய்வதற்கு காரணமாக இருந்தது.
நேற்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,268.67 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தனர்.

அமெரிக்க பொருளாதார நெருக்கடியுடன், டிசம்பர் மாத தொழில் துறை வளர்ச்சி 7.6 விழுக்காடாக குறைந்ததும், பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் குறைவதற்கு காரணமாக அமைந்தது. (சென்ற வருடம் டிசம்பரில் தொழில் துறை வளர்ச்சி 13.4 விழுக்காடு).

இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. 5 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.

விலை குறைந்த பங்குகள்:

1) ஏ.சி.சி. ரூ.718.25 (ரூ.19.40).
2)அம்புஜா சிமெண்ட் ரூ.113.15 (ரூ.2.00)
3) பஜாஜ் ஆட்டரூ.2071.35 (ரூ.44.30)
4) பி.ஹெச்.இ.எல். ரூ.1878.10 (ரூ.19.55)
5)சிப்லா ரூ.186.35. (ரூ.005)
6) டி.எல்.எப் ரூ.792.90 (ரூ.2.65)
7) கிரேசம் ரூ.2705.10 (ரூ.29.60)
8) ஹெச்.டி.எப்.சி ரூ.2622.40 (ரூ.16.00)
9)ஹெச்.டி.எப்.சி வங்கி ரூ.1398.90 (ரூ.11.55)
10) ஹின்டால்கோ ரூ.151.90 (ரூ.1.10)
11)ஹிந்துஸ் யூனிலிவர் ரூ.193.70 (ரூ.2.25)
12)இன்போசியஸ் ரூ.1545.70 (ரூ.13.35)
13 )ஐ.டி.சி ரூ.184.80 (ரூ.0.30)
14) எல்.அண்ட்.டி ரூ.3269.05 (ரூ.42.50)
15)மாருதி ரூ.806.95 (ரூ.5.00)
16) மகேந்திரா அண்ட் மகேந்திரா ரூ.579.05 (ரூ.18.10)
17) என்.டி.பி.சி ரூ.185.55 (ரூ.04.05)
18)ஓ.என்.ஜி.சி ரூ.937.45 (ரூ.03.70)
19)ரிலையன்ஸ் கம்யூனி ரூ.575.70 (ரூ.14.70)
20) ரிலையன்ஸ் எனர்ஜி ரூ.1535.75 (ரூ.46.55)
21)சத்யம் ரூ.420.90 (ரூ.02.95)
22) டாடா மோட்டார்ஸ் ரூ.692.90 (ரூ.03.40)
23) டாடா ஸ்டீல் ரூ.710.45 (ரூ.15.60)
24)டி.சி.எஸ். ரூ.864.80 (ரூ.38.40)
25)விப்ரோ ரூ.421.80 (ரூ.1.70)

விலை அதிகரித்த பங்குகள் :

1)பார்தி ஏர்டெல் ரூ.855.80 (ரூ.06.85)
2) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ரூ.1063.75 (ரூ.28.05)
3)ரான்பாக்ஸி ரூ.370.25 (ரூ.04.55)
4) ரிலையன்ஸ் இன்டஸ் ரூ.2324.15 (ரூ.49.30)
5)எஸ்.பி.ஐ. ரூ.2057.40 (ரூ.12.15)

Share this Story:

Follow Webdunia tamil