Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை 299 புள்ளிகள் சரிவு

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2013 (16:38 IST)
இன்றைய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்று காலை ஏற்ற இறக்கத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை, நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டது.

இன்று பங்குச்சந்தையின் நிறைவில் சென்செக்ஸ் 299.64 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18243 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 65.45 புள்ளிகள் சரிந்து 5529 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்று பங்குச்சந்தையின் நிறைவில் ஐடிசி லிட், எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ மற்றும் ஹிந்துஸ்தான் யூனியன் லிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், இன்போசிஸ், விப்ரோ, கோல் இந்தியா, டிசிஎஸ் மற்றும் எல்&டி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனுன் நிறைவடைந்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments