Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச்சந்தை தற்போதைய நிலவரம்

பங்குச்சந்தை தற்போதைய நிலவரம்
, வெள்ளி, 12 ஜூலை 2013 (12:00 IST)
பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 138.08 புள்ளிகள் ஏற்றம் பெற்று 19814 புள்ளிகளில் காணப்படுகின்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 25.50 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5961 புள்ளிகளில் காணப்படுகின்றது.

பங்குச்சந்தையில் தற்போது, இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, டாக்டர் ரெட்டி'ஸ் லேப் மற்றும் ரிலையன்ஸ் இந்தியா லிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், ஓ.என்.ஜி.சி, மாருதி சுசூகி, மகேந்திரா&மகேந்திரா, ஹெச்டிஎப்சி மற்றும் ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil