நிஃப்டி 19-சென்செக்ஸ் 85 புள்ளி சரிவு

Webdunia
காலையில் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை, நாள் முழுவதும் சிறிய அளவு மாற்றத்துடன் இருந்தது. கடைசி வரை அதிகரிக்கவில்லை.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 85.41 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 17,615.72 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 18.70 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 5,263.10 ஆக குறைந்தது.

மிட் கேப் 01.32, பி.எஸ்.இ 500-22.73 புள்ளிகள் குறைந்தது. ஆனால் சுமால் கேப் 57.85 புள்ளிகள் அதிகரித்தது.


மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1638 பங்குகளின் விலை அதிகரித்தது. 1237 பங்குகளின் விலை குறைந்தது. 94 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு மாநாட்டில் தவெகவில் இணையும் விசிக, அதிமுக மற்றும் திமுக பிரபலங்கள்? பரபரப்பு தகவல்..!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி.. ஆள் உயர தடுப்பு கதவுகள்..!

பறப்பதை பிடிக்க ஆசைப்பட்டு இருப்பதை கைவிட கூடாது.. விஜய் கூட்டணி குறித்து திருநாவுக்கரசர்..!

அன்புமணியின் இன்றைய போராட்டமும், அதில் இருக்கும் அரசியலும்.. யார் யார் கலந்து கொண்டனர்?

குடிமைப்பணி தேர்வு: தேர்வர்களுக்கு 5 ஆயிரம் உதவித்தொகை!.. விண்ணப்பிப்பது எப்படி?...

Show comments