Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கம் வெள்ளி விலை!

தங்கம் வெள்ளி விலை!
, செவ்வாய், 1 ஜூலை 2008 (14:03 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம், வெள்ளியின் விலை, இன்று சிறிது குறைந்தது.

மும்பையில் இன்று காலை பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.25ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.25 குறைந்தது.

அந்நிய நாட்டு சந்தைகளில் அதிக மாற்றமில்லை.

நியூயார்க் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 925.25/926.25 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை 925.95/927.15 டாலர்.

பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 17.39/17.45 டாலராக அதிகரித்தது. முந்தைய நாள் விலை விலை 17.38/17.58 டாலர்.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,980
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,920
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,710

Share this Story:

Follow Webdunia tamil