Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டால‌ர் ம‌தி‌ப்பு 10 பைசா உய‌ர்வு!

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (15:18 IST)
அன்னியச ் செலாவண ி சந்தையில ் இன்ற ு டாலருக்க ு நிகரா ன இந்தி ய ரூபாயின ் மதிப்பு 10 பைச ா உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

அன்னியச ் செலாவண ி சந்தையில ் வர்த்தகம ் துவங்கும் போத ு ர ூ.42.57/58 ஆ க இருந்த டாலருக்க ு நிகரா ன இந்தி ய ரூயாயின ் மதிப்ப ு, மதி ய நிலவரப்பட ி ர ூ.42.47/48 ஆ க உய‌ர்‌ந்தத ு.

கச்ச ா எண்ணெய ் ‌ வி‌லை உய‌ர்‌ந்ததா‌ல் டாலருக்க ு நிகரா ன இந்தி ய ரூபாயின ் மதிப்ப ு உய‌ர்‌ந்தத‌ற்கு காரண‌ம ் எ‌ன்ற ு கூறப்படுகிறத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments