Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை: த‌ங்க‌ம் ‌விலை அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (12:23 IST)
கட‌ந் த இர‌ண்ட ு நா‌ட்களா க செ‌ன்னை‌யி‌ல ் த‌ங்க‌த்‌தி‌ன ் ‌‌ வில ை குறை‌ந்த ு வ‌ந்தத ு. இ‌ன்று த‌‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

நே‌ற்று ஒரு பவு‌ன் த‌‌ங்க‌த்த‌ி‌ன் ‌விலை ரூ.9,336 எ‌ன்று இரு‌ந்தது. இ‌‌ன்று ரூ.8 அ‌திக‌ரி‌த்து ஒரு பவு‌ன் த‌ங்க‌ம் ரூ.9,344‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

ஆனா‌ல் வெ‌ள்‌ளி‌யி‌ன ் ‌ வில ை குறை‌ந்து‌ள்ளது. 10 ‌ கிராமு‌க்க ு ஒரு ரூபா‌ய ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு.

செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு ச‌ந்‌தை‌யி‌ல ் ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌ம ் த‌ங்க‌ம ், வெ‌ள்‌ள ி ‌ வில ை வருமாற ு:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,600 (நே‌ற்று ரூ.12,595)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,344 (ரூ.9,336)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,168 (ரூ.1,167)

வெள்ளி (பார்) கிலோ ரூ.24,950 (ரூ.25,065)
வெள்ளி 10 கிராம் ரூ.267 (ரூ.268)
வெள்ளி 1 கிராம் ரூ.26 (ரூ.27)

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments