Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்செ‌க்‌ஸ் 74; ‌நி‌ப்டி 11 பு‌ள்‌ளிக‌ள் ச‌‌ரிவு

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2011 (09:36 IST)
இன்று காலை தொட‌ங்‌கிய இ‌ந்‌‌திய ப‌ங்கு‌ச ் ச‌ந்‌தைக‌ள் ச‌ரிவுட‌ன் காண‌ப்படு‌கிறது.

மு‌‌ம்பை ப‌‌ங்கு‌ச் ச‌ந்தை‌யி‌ல் செ‌ன்செ‌க்‌ஸ் 74.62 புள்‌ளிக‌ள் குற‌ைந்த ு 16,087.44 பு‌ள்‌ளிகளாக காண‌‌ப்படு‌கிறது.

இதேபோ‌ல் தே‌சிய ப‌ங்கு ச‌ந்தையான ‌நி‌ப்டி 11.35 பு‌ள்‌ளிக‌ள் ச‌ரி‌ந்து 4,856.40 புள்‌ளிகளாக ‌உ‌ள்ளது.

இத‌ற்கு மு‌ன்னா‌‌ல் ஆர‌ம்‌பி‌த்து‌ள் ள ஆ‌சி ய ப‌ங்கு‌ச ் ச‌ந்த ை‌‌ க‌‌‌‌ளு‌ம் இற‌க்கத்துடன் காண‌ப்படு‌கிறது.

இத‌ற்கு மு‌ன்னா‌‌‌‌ல் கட‌ந்த வெ‌ள்‌ளிய‌ன்று முடி‌ந்த அமெ‌‌ரி‌க்க ப‌ங்கு‌ச் ச‌ந்தைக‌‌‌‌‌‌‌ள் ஏ‌ற்ற‌த்துடன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments