Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 43 புள்ளிகள் குறைந்து துவக்கம்!

சென்செக்ஸ் 43 புள்ளிகள் குறைந்து துவக்கம்!
, வியாழன், 21 ஜூன் 2012 (11:15 IST)
மும்பைப் பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு 43 புள்ளிகள் குறைவாகத் தொடங்கியுள்ளது. நிப்டி 14.10 புள்ளிகள் குறைவாகத் தொடங்கியது.

லாப புக்கிங் காரணமாக சென்செக்ஸ் சற்றே குறைய அது 16,853.59 புள்ளிகளாக உள்ளது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 5,106.45 புள்ளிகளாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil