Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 207 புள்ளிகள் சரிவுடன் நிறைவு

சென்செக்ஸ் 207 புள்ளிகள் சரிவுடன் நிறைவு
, புதன், 9 நவம்பர் 2011 (16:59 IST)
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 207 புள்ளிகள் சரிவடைந்து 17,362 புள்ளிகளாக நிலைபெற்றது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 68.30 புள்ளிகள் குறைந்து 5,221 புள்ளிகளாக உள்ளது.

இன்றைய பி.எஸ்.இ. வர்த்தகத்தில் இந்துஸ்தான் யுனிலீவர், விப்ரோ, டி.சி.எஸ்., ஹீரோ ஹோண்டா, ஐ.டி.சி. ஆகிய பங்குகள் லாபம் அடைந்தன.

எஸ்.பி.ஐ., டாடா ஸ்டீல், மாருதி சுசுகி, ஹிண்டால்கோ, டீ.எல்.எஃப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவைக் கண்டன.

Share this Story:

Follow Webdunia tamil