Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி; நிப்டி ஏற்றம்

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2013 (09:25 IST)
இன்றைய பங்குச்சந்தையின் தொடக்கம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 267.09 புள்ளிகள் சரிந்து 18275 புள்ளிகளில் காணப்படுகின்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 35.30 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5594 புள்ளிகளில் காணப்படுகின்றது.

இன்றைய பங்குச்சந்தையின் தொடக்கத்தில் ஐடிசி லிட், ஸ்டெர்லைட் இந்தியா, சன் பார்மடிகல்ஸ் இந்தியா, டாடா பவர் மற்றும் சிப்லா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் பெற்றும், இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, ஐசிஐசிஐ பேங்க் மற்றும் டாடா மோட்டார் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments