Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரிவுடன் பங்குச் சந்தை தொடக்கம்!

Webdunia
புதன், 17 ஏப்ரல் 2013 (09:10 IST)
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கியது.

இதன்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 18,823.73 என்ற புள்ளிகளாக இருந்தன.

இதே நிலையே தேசிய பங்குச் சந்தையிலும் பிரதிபலித்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 5,568.40 என்ற புள்ளிகளுடன் சரிவு நிலையிலேயே துவங்கியது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments