Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோய‌ம்பேடு கா‌‌ய்க‌றி ‌விலை ‌நிலவர‌ம்

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2009 (10:37 IST)
செ‌ன்னை‌ கோ‌ய‌ம்பேட ு மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் இ‌ன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் வெ‌ண்டை‌க்கா‌ய், சுர‌க்கா‌ய், நா‌‌ட்டு த‌க்கா‌ளி, பூச‌ணி, ப‌ட்டா‌ணி, பர‌ங்‌கிகா‌ய் ஆ‌‌கியவ‌ற்‌றி‌ன ் ‌‌ வில ை க‌ணிசமா க குறை‌ந்து‌ள்ளத ு.

கேர‌ட், ‌‌பீ‌ட்ரூ‌ட், வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய ், ‌‌ பீ‌ன்‌ஸ், அவரை‌க்கா‌ய், மிளகா‌ய், முரு‌ங்கைகா‌ய், சேம்பு, உருளை‌க்‌கிழ‌ங்கு, கோவ‌க்கா‌ய் ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் ‌ வில ை உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

கோ‌ஸ ், ச‌வ்ச‌வ், நூ‌க்கோ‌ல், மு‌‌ள்ளங்‌கி, க‌த்‌திரி‌க்கா‌ய், புடல‌ங்கா‌ய், குடை ‌மிளகா‌ய், இ‌‌ஞ்‌சி, சேனை‌க் ‌கிழ‌ங்கு, பெ‌‌ங்களூ‌ரு த‌க்கா‌ளி, பெ‌ரி ய வெ‌ங்கா‌ய‌ம், சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம், பா‌க‌‌ற்கா‌ய், கா‌‌லி‌பிளவ‌ர் ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் ‌ விலை‌யி‌ல ் எ‌ந்த‌வி த மா‌ற்றமு‌ம ் இ‌ல்ல ை.

கா‌ய்க‌ற ி விலைக‌ள் (ஒரு ‌கிலோ) வருமாறு:

கோ‌ஸ் ரூ.04
கேர‌ட் ரூ.25
‌‌ பீ‌ட்ரூ‌ட் ரூ.06
ச‌வ்ச‌வ் ரூ.08
நூ‌க்கோ‌ல் ரூ.04
மு‌‌ள்ளங்‌கி ரூ.04
வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய் ரூ.04
‌‌ பீ‌ன்‌ஸ் ரூ.24
க‌த்‌திரி‌க்கா‌ய் ரூ.06
அவரை‌க்கா‌ய் ரூ.25
புடல‌ங்கா‌ய் ரூ.05
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.09
மிளகா‌ய் ரூ.12
குடை ‌மிளகா‌ய் ரூ.10
முரு‌ங்கைகா‌ய் ரூ.10
இ‌‌ஞ்‌சி ரூ.20
தே‌ங்கா‌ய் (ஒ‌ன்று) ரூ.08
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.13
சேம்பு ரூ.15
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.15
கோவ‌க்கா‌ய் ரூ.07
சுர‌க்கா‌ய் ரூ.06
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.12
பெ‌‌ங்களூ‌ரு த‌க்கா‌ளி ரூ.14
பூச‌ணி ரூ.09
பெ‌ரி ய வெ‌ங்கா‌ய‌ம் ரூ.10
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.20
ப‌ட்டா‌ணி ரூ.50
பா‌க‌‌ற்கா‌ய் ரூ.10
கா‌‌லி‌பிளவ‌ர் (ஒ‌ன்று) ரூ.10
பர‌ங்‌கிகா‌ய் ரூ.09

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments