Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோய‌ம்பேடு கா‌‌ய்க‌றி ‌விலை ‌நிலவர‌ம்

கோய‌ம்பேடு கா‌‌ய்க‌றி ‌விலை ‌நிலவர‌ம்
செ‌ன்னை , திங்கள், 24 ஆகஸ்ட் 2009 (10:37 IST)
செ‌ன்னை‌ கோ‌ய‌ம்பேடமா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் இ‌ன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் வெ‌ண்டை‌க்கா‌ய், சுர‌க்கா‌ய், நா‌‌ட்டு த‌க்கா‌ளி, பூச‌ணி, ப‌ட்டா‌ணி, பர‌ங்‌கிகா‌ய் ஆ‌‌கியவ‌ற்‌றி‌ன் ‌‌விலக‌ணிசமாகுறை‌ந்து‌ள்ளது.

கேர‌ட், ‌‌பீ‌ட்ரூ‌ட், வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய், ‌‌பீ‌ன்‌ஸ், அவரை‌க்கா‌ய், மிளகா‌ய், முரு‌ங்கைகா‌ய், சேம்பு, உருளை‌க்‌கிழ‌ங்கு, கோவ‌க்கா‌ய் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் ‌விலஉய‌ர்‌ந்து‌ள்ளது.

கோ‌ஸ், ச‌வ்ச‌வ், நூ‌க்கோ‌ல், மு‌‌ள்ளங்‌கி, க‌த்‌திரி‌க்கா‌ய், புடல‌ங்கா‌ய், குடை ‌மிளகா‌ய், இ‌‌ஞ்‌சி, சேனை‌க் ‌கிழ‌ங்கு, பெ‌‌ங்களூ‌ரு த‌க்கா‌ளி, பெ‌ரிவெ‌ங்கா‌ய‌ம், சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம், பா‌க‌‌ற்கா‌ய், கா‌‌லி‌பிளவ‌ர் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் ‌விலை‌யி‌லஎ‌ந்த‌விமா‌ற்றமு‌மஇ‌ல்லை.

கா‌ய்க‌றி விலைக‌ள் (ஒரு ‌கிலோ) வருமாறு:

கோ‌ஸ் ரூ.04
கேர‌ட் ரூ.25
‌‌பீ‌ட்ரூ‌ட் ரூ.06
ச‌வ்ச‌வ் ரூ.08
நூ‌க்கோ‌ல் ரூ.04
மு‌‌ள்ளங்‌கி ரூ.04
வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய் ரூ.04
‌‌பீ‌ன்‌ஸ் ரூ.24
க‌த்‌திரி‌க்கா‌ய் ரூ.06
அவரை‌க்கா‌ய் ரூ.25
புடல‌ங்கா‌ய் ரூ.05
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.09
மிளகா‌ய் ரூ.12
குடை ‌மிளகா‌ய் ரூ.10
முரு‌ங்கைகா‌ய் ரூ.10
இ‌‌ஞ்‌சி ரூ.20
தே‌ங்கா‌ய் (ஒ‌ன்று) ரூ.08
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.13
சேம்பு ரூ.15
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.15
கோவ‌க்கா‌ய் ரூ.07
சுர‌க்கா‌ய் ரூ.06
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.12
பெ‌‌ங்களூ‌ரு த‌க்கா‌ளி ரூ.14
பூச‌ணி ரூ.09
பெ‌ரிவெ‌ங்கா‌ய‌ம் ரூ.10
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.20
ப‌ட்டா‌ணி ரூ.50
பா‌க‌‌ற்கா‌ய் ரூ.10
கா‌‌லி‌பிளவ‌ர் (ஒ‌ன்று) ரூ.10
பர‌ங்‌கிகா‌ய் ரூ.09

Share this Story:

Follow Webdunia tamil