Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய ரூபாயின் மதிப்பு 17 பைசா ச‌‌ரிவு!

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2008 (13:17 IST)
அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 17 பைசா ச‌ரி‌ந்தது.

அன்னியச ் செலாவண ி சந்தை வெள்ளியன்று நிறைவடையும் போது ரூ.43.93 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது ரூ.44.10 ஆக ச‌ரி‌ந்தது.

டால‌ர் ம‌தி‌ப்பு குறையாம‌ல் இரு‌க்க பொது‌த்துறை ‌நிறுவன‌ங்க‌ள் ம‌ற்று‌ம் கா‌ர்‌ப்பரே‌ட் ‌நிறுவன‌ங்க‌ள் டால‌ர்க‌ளை அ‌திகமாக வா‌‌‌ங்‌கியதா‌ல் டால‌ர் ம‌தி‌ப்பு ரூ.44.10இ‌ல் இரு‌ந்து ரூ.44.24 இடையில் காணப்பட்டது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments