Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர்த்தகம் சரிவுடன் துவக்கம்

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2014 (13:33 IST)
FILE
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கியது.

இன்று காலை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 20,383.41 என்ற புள்ளிகளாக இருந்தன. ஆனால் இதற்கு மாறான நிலையே தேசிய பங்குச் சந்தையில் காணப்பட்டது.

தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை குறியீட்டு எண் நிப்டி 6,063.20 என்ற புள்ளிகளுடன் ஏற்ற நிலையிலேயே துவங்கியது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments