Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை சரிவுடன் துவக்கம்!

பங்குச் சந்தை சரிவுடன் துவக்கம்!
, வெள்ளி, 2 ஆகஸ்ட் 2013 (09:16 IST)
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கியது.

அதன்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 19,374.87 என்ற புள்ளிகளாக இருந்தன.

ஆனால் இதே நிலையே தேசிய பங்குச் சந்தையிலும் காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 5,727.85 என்ற புள்ளிகளுடன் சரிவு நிலையிலேயே துவங்கியது.

Share this Story:

Follow Webdunia tamil