Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Webdunia
சனி, 12 ஜனவரி 2008 (12:41 IST)
சென்னையில் தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.100-ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.80 அதிகரித்தது.

தங்கம் (24 காரட ்) 10 கிராம் ர ூ.11,340 ( நேற்று 11,240)
தங்கம். (22 காரட ்) 8 கிராம் ர ூ.8,408 (8,328)
தங்கம் (22 காரட ்) 1 கிராம் ர ூ.1051 (1,041)

வெள்ளி (பார ்) கிலோ ரூ.21,320 (21,240)
வெள்ளி 10 கிராம் ரூ.228 (227)
வெள்ளி 1 கிராம் ர ூ 23 (23).

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments