Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா ஸ்டைலில் ருசியான அப்பம் செய்வது எப்படி?

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (12:39 IST)
அப்பம் செய்வதற்கு தேவையான பொருட்கள்: 
 
பச்சரிசி - 2 கப்
தேங்காய் - அரை கப் ( துருவியது) 
இளநீர்- 2 
உப்பு - தேவையான  அளவு
 
செய்முறை: 
 
முதலில் அரிசியை 1 மணிநேரம் நீரில் ஊற  வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதனை கழுவி, கிரைண்டரில் போட்டு அரைத்துக்கொள்ளவேண்டும். தேங்காய் மற்றும் தேவையான அளவு நீருக்கு பதிலாக இளநீரை ஊற்றி நன்கு நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும். 
 
பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு சேர்த்து அப்ப மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் எண்ணெய் ஊற்றி தேய்த்து பின் ஒரு கரண்டி அப்பா மாவு ஊற்றி  ஒருமுறை வட்டமாக அப்பம் வருவது போல் சுற்ற வேண்டும். பின் ஒரு தட்டு வைத்து 2-3 நிமிடம் மூடி பின் அதனை எடுத்து பரிமாறவும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினசரி ஓட்டம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அற்புத மருந்து!

அவித்த முட்டை Vs ஆம்லெட்: ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

வெண்டைக்காய்: ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு பலன்!

பெண்களுக்கு அதிக இதய நோய் பாதிப்பு! விழிப்புணர்வு தேவை..!

எடை குறைப்பிற்கு சைவ உணவே சிறந்தது: புதிய ஆய்வு முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments