Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரெஞ்ச் வெங்காய சூப்

Webdunia
French Onion Soup

தேவையான பொருட்கள்:

ப்ரௌன் ஸ்டாக் (இத்தாலி சூப்பில் உள்ளபடி)-4 கப ்
வெண்ணெய்-50 கிராம ்
பொடியாக நறுக்கிய வெங்காயம்-2 கப ்
வெள்ளை மிளகுத்தூள்-சிறிதளவ ு
துருவிய சீஸ ்-1/2 கப ்
உப்பு-சுவைக்கேற் ப

செய்முறை:

வாணலியில் வெண்ணெயை உருக வைத்த ு, வெங்காயத்தைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

அதில் ப்ரௌன் ஸ்டாக்கை ஊற்றிக் கொதிக்க விடவும ்

உப்ப ு, வெள்ளை மிளகுத் தூள் போட்ட ு, பொரித்த வெங்காயம ், துருவிய சீஸ ் தூவி சுடச்சுடப் பரிமாறவும்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments