Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரெஞ்ச் வெங்காய சூப்

பிரெஞ்ச் வெங்காய சூப்

Webdunia

French Onion Soup

தேவையான பொருட்கள்:

ப்ரௌன் ஸ்டாக் (இத்தாலி சூப்பில் உள்ளபடி)-4 கப
வெண்ணெய்-50 கிராம
பொடியாக நறுக்கிய வெங்காயம்-2 கப
வெள்ளை மிளகுத்தூள்-சிறிதளவ
துருவிய சீஸ்-1/2 கப
உப்பு-சுவைக்கேற்

செய்முறை:

வாணலியில் வெண்ணெயை உருக வைத்து, வெங்காயத்தைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

அதில் ப்ரௌன் ஸ்டாக்கை ஊற்றிக் கொதிக்க விடவும

உப்பு, வெள்ளை மிளகுத் தூள் போட்டு, பொரித்த வெங்காயம், துருவிய சீஸதூவி சுடச்சுடப் பரிமாறவும்.

Share this Story:

Follow Webdunia tamil