Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கன் ரசம் சூப்

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2012 (17:19 IST)
‌ மிளகு ரச‌‌ம், பு‌ளி ரச‌ம், பரு‌ப்பு ரச‌ம் வ‌ரிசை‌யி‌ல் ‌வி‌த்‌தியாசமாக ‌சி‌க்க‌ன் ரச‌ம் சூ‌ப் எ‌ப்படி இரு‌க்‌கிறது எ‌ன்று‌ம் பா‌ர்‌ப்போ‌ம்.

என்ன தேவை?

சிக்கன் எலும்புகள் - 1/2 கிலோ
ரசப் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
உப்பு, நெய் - தேவையான அளவு

எப்படி செய்வது?

சிக்கன் எலும்புகளுடன் ரசப் பவுடர், புளி, உப்பு சேர்த்து சூப்பிற்குத் தேவையான நீர்விட்டு வேக வையுங்கள்.

வெந்தத்தும் நீரை மட்டும் வடித்துக் கொண்டு, நெய் சேர்த்து சூடாகப் பரிமாறுங்கள்.

விருப்பப்பட்டவர்கள் வெந்த ஒன்றிரண்டு சிக்கன் துண்டுகளை சேர்த்தும் பரிமாறலாம்.

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

Show comments