Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருளைகிழங்கு ரய்தா

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (11:34 IST)
தேவையான பொருட்கள் :
 
உருளைகிழங்கு - 100 கிராம்
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -2, 
உப்பு - தேவைக்கேற்ப, 
எண்ணெய் - 1 ஸ்பூன், 
கொத்தமல்லி, தயிர், கடுகு, உளுந்து - தேவைகேற்ப
கறிவேப்பிலை, பெருங்காயம்  - சிறிதளவு 
 
செய்முறை :
 
முதலில் உருளைகிழங்கை  வேக வைத்து எடுத்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி தாளித்து கொள்ள வேண்டும். 
 
பின்னர் நறுக்கிய வெங்காயம், தாளித்த பொருட்கள் ஆகியவற்றை உருளைகிழங்கில் சேர்த்து சூப்பராக கிளற வேண்டும். இதனை தயிருடன் கலந்து ருசியாக சுவைத்து மகிழலாம்.

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

Show comments